"நான் நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்றினேன். நான் நன்றாக தூங்குகிறேன், மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தெரிவித்தார்.