இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் 24 மணித்தியாலங்களில் நீக்க முடியும் என காலிமுகத்திடல் போராட்டத்தின் ஸ்தாபகரான கஹந்தவலிபொத தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.
அதற்கான அதிகாரத்தை எனக்கு ஜனாதிபதி வழங்க வேண்டும் என்றார்.
காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட தேரர் தாம் என்று தெரிவித்தார்.
இணைய அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் (யாழ் நியூஸ்)