முதன்முறையாக விண்ணப்பிப்பவருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் போது கட்டணம் அறவிடப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, முதன்முறையாக விண்ணப்பிக்கும் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு நவம்பர் 1 ஆம் திகதி முதல் ரூ. 200 கட்டணமாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலாவதியான அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
பொருந்தக்கூடிய கட்டணங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பினை பெற இங்கே க்லிக் செய்யவும். (யாழ் நியூஸ்)