லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 40 இனாலும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 15 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)