இன்று இரவு 9 மணி முதல் இரு லீட்டர் பெட்ரோல் 92 இன் விலை ரூ. 40 இனாலும், ஒரு லீட்டர் ஆட்டோ டீசல் விலை ரூ. 15 இனாலும் குறைக்கப்படுகிறது.
ஒரு லீட்டர் பெட்ரோல் 92 இன் புதிய விலை ரூ.370 ஆகவும், ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ. 415 ஆகவும் இருக்கும்.
ஒரு லீட்டர் பெட்ரோல் 92 இன் புதிய விலை ரூ.370 ஆகவும், ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ. 415 ஆகவும் இருக்கும்.
மற்றைய பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை. (யாழ் நியூஸ்)