இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லீட்டரொன்றுக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டரொன்றுக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும்.
பெட்ரோல் 92 இன் புதிய விலை லீட்டர் ஒன்றுக்கு ரூ.410 ஆகவும், 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு ரூ.510 ஆகவும் இருக்கும்.
மற்றைய எரிபொருள் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. (யாழ் நியூஸ்)