தற்போதைய சாரதி அனுமதிபத்திரத்திற்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிபத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, தற்போதுள்ள சிம் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்களை தொழில்நுட்பத் துறைகள் மற்றும் பிற நிபுணர் குழுக்களுக்கு அனுப்பி, உரிய நடைமுறைப்படுத்தலில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)