பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முதல் அடித்தளம் இடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் மாத்திரம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தான், பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு தான் இது பொருந்தும். நாடாக நாம் எமது அடையாளத்தை பேணிக்காக்க பாடுபட வேண்டும்”