கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கருவாடு கையிருப்பில் இருப்பதாகவும், கருவாடு விலை வெகுவாக குறைந்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஜி. வில்சன் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் டொலர் மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக உள்ளூர் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதாகவும் எனினும் உள்நாட்டில் அதிகளவில் கருவாடு உற்பத்தி அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)