இதன்படி 12.5 கிலோகிராம் லாப்ஃ கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தையில் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 5,300 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
அதேநேரம் ஐந்து கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே சந்தையில் அதன் புதிய விலை 2,120 ரூபாவாக இருக்கும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)