தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கண்டன போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போராட்டத்தின் ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அடக்குமுறைக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல் கட்டமாக நவம்பர் 02 ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)