இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும் தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
இன்னும் 3 மாதங்களில் அவரை மீண்டும் களத்திற்கு கொண்டு வருவோம் என நம்புகிறோம் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)