மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கொலைக் குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்சீவ லக்மால் என்ற 39 வயதுடைய நபர், இலக்கம் 10, மஹிந்தராம வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரியில் வசிப்பதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)