இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியில் கசுன் ராஜித இணைக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (18) ஐக்கிய அரபு இராட்சிய அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர உபாதைக்குள்ளானார். (யாழ் நியூஸ்)
நேற்று (18) ஐக்கிய அரபு இராட்சிய அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர உபாதைக்குள்ளானார். (யாழ் நியூஸ்)
கசுன் ராஜித |