மோசமான காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)