டீசல் விலையை ரூ. 15 இனால் குறைத்து அதற்கேற்ப பேருந்து கட்டணத்தை குறைக்க வழி இல்லை என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வாகன உதிரி பாகங்களின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன்படி, டீசல் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டால் மாத்திரமே பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)