இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2022 டி20 உலகக் கிண்ண போடிகளில் இருந்து விலகியுள்ளார்.
டி20 உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து துஷ்மந்த வெளியேறுவார் என இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)