இதற்கமைய அரை அங்குல நீர் குழாய் கொண்ட நீர் இணைப்பிற்கான கட்டணம் இதுவரை 16,000 ரூபாயாக இருந்த நிலையில் 27,200 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் 3/4 அங்குல நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள இதுவரை 30,000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்த நிலையில், புதிய இணைப்பிற்கு 51,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதற்கமைய நூற்றுக்கு 70 வீதம் புதிய நீர் இணைப்பிற்கான கட்டணம் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)