இவ்வாண்டு T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி, இன்று (02) அதிகாலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது.
டி20 உலகக் கிண்ண போட்டிகள் இம்மாதம் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கு முன்னதாக இலங்கை அணி சில பயிற்சிப் போட்டிகளில் இணையவுள்ளதுடன் மஹேல ஜெயவர்தனவும் இலங்கை அணியின் ஆலோசகராக அணியில் இணைவார். (யாழ் நியூஸ்)