தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு மற்றும் உலகின் பாதுகாப்பான சுற்றுலா தலங்களைக் கொண்ட 12 நாடுகளில் இலங்கை மட்டுமே உள்ளது.
அதன்படி, பிரபல ஆன்லைன் பயண தளமான வேர்ல்ட் பேக்கர்ஸ் (WorldPackers) இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, கனடா, ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து, ஜப்பான், போலந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னணியில் உள்ளன.
உலக சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக சீகிரியாவை குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)