இன்று (10) அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)