தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் 25% முதல் 30% வரையிலான கட்டணப் பிரிவை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதனைவிட அதிக வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி சேவை தேவைப்படுபவர்களுக்கு இந்த சேவையை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)