தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் கட்டண திருத்தத்தை இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க SSCL சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரிக்கு பங்களிப்பிற்காக இவ்வாறு கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தொலைத்தொடர்பு மற்றும் Pay TV சேவைகளுக்கான பொருந்தக்கூடிய கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.