மாலையில் இயங்கும் அலுவலக ரயில்களின் நேர அட்டவணையிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதால், ரயில்கள் கடந்து செல்லும் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான பழுதடைந்த புகையிரத பாதைகளும் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
திருத்தப்பட்ட கால அட்டவணை பின்வருமாறு: