இன்று நமீபியாவின் அதிர்ச்சி வெற்றியின் மூலம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இருக்கும் குரூப் 2 இற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது மட்டுமன்றி, நமீபியா அணி நிகர ஓட்ட விகிதத்திலும் பாரிய வெற்றியைப் பெற்றது. 55 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம், இலங்கை தற்போது மிக மோசமான நிகர விகிதத்தைக் கொண்டுள்ளது, 3 அணிகள் சம புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தால், இது ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும்.
மூன்று போட்டிகளிலும் ஐக்கிய அரபு இராட்சியம் தோல்வியடைந்தால், இலங்கை நெதர்லாந்தை வீழ்த்தி, நெதர்லாந்து நமீபியாவை வென்றால், நிகர ஓட்ட விகிதம் இந்த குழுவை தீர்மானிக்கும். நிகர ஓட்ட விகிதத்திற்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய, நெதர்லாந்து அணியினை நமீபியா தோற்கடிக்க வேண்டும். (யாழ் நியூஸ்)