பல்வேறு அரசாங்கங்களின் கீழ் தென்னைச் செய்கை மற்றும் உற்பத்திக் கைத்தொழில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தனியான அமைச்சுகள், தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தென்னைச் செய்கை சபை, தென்னை ஆராய்ச்சி நிறுவனம் என்பன ஏற்படுத்தப்பட்ட போதிலும் தென்னை தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் இது வரை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தென்னை கைத்தொழில் தற்போது பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் 27/2 இன் கீழ் கேள்வியொன்றை சமர்ப்பித்து எதிர்க்கட்சித் தலைவர் இதனை வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)
பாராளுமன்றத்தில் 27/2 இன் கீழ் கேள்வியொன்றை சமர்ப்பித்து எதிர்க்கட்சித் தலைவர் இதனை வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)