ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதிக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான திரு.மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கள்ளார்.
இந்த கூட்டத்தின் போது நாவலப்பிட்டி நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)