தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் அக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேலதிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் பாடசாலைகள் சனிக்கிழமை (29) நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்