அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தேநீர் இற்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது.
- தேநீர் ஒன்றின் விலை ரூ. 50 இலிருந்து ரூ. 30 ஆக குறைக்கப்படும்.
- ஒரு பால் தேநீரின் விலை ரூ. 100 ஆக குறைக்கப்படும். (யாழ் நியூஸ்)