சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே,