நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் ஃபீல்டிங் பலவீனம் தோல்வியடைந்த போட்டியில் தீர்க்கமான காரணியாக இருந்ததை ஒப்புக்கொண்ட இலங்கை கேப்டன், முக்கியமான பிடியை இலங்கை கேப்டன் எடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை குறைவடைந்திருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சரியாக அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் அணியாக தரவரிசையில் மேல் நோக்கி வந்து, அரையிறுதி போட்டிக்கு நுழைய முயற்சிப்போம் என அவர் தொடர்ந்து தெரிவித்தார். (யாழ் நியூஸ்)