நிதி வாரியத்தின் உதவி ஆளுநராகவும் செயலாளராகவும் பணியாற்றிய கே.எம். ஏ. என் தவுலகல இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை துறைகளின் தலைமை கணக்காளர் மற்றும் இயக்குநராக பணியாற்றியுள்ளதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் துறையின் சட்ட கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்த பங்களித்துள்ளார்.
அவர் தற்போது இலங்கை கணக்கியல் மற்றும் தணிக்கை தரநிலைகள் கணக்கெடுப்பு சபையின் தலைவராக பணியாற்றுகிறார். (யாழ் நியூஸ்)