அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாட்டுக்கு செல்வதற்கு எதிர்பார்த்து அவர் நேற்று (27) விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் நீதிமன்றங்கள் விமானங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளதால், குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை திசை திருப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)