அடுத்த வருடம் மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பில் சாதகமான பதிலை வெளியிட்டுள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தார் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)