காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு வரவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த கலவைகளின் (பானங்கள்) அதிக அளவு மனித சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது என்று தொடர்புடைய அறிக்கை காட்டுகிறது.