ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து 30 தொடக்கம் 40 பேர் வரை போட்டியிடத் தயாராகிறார்கள் என்றால் அது ஜனாதிபதியின் திறமை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவில் இருந்து முப்பது நாற்பது நபர்களை அவர் பக்கம் எடுக்க ஜனாதிபதி விரும்பினால் அந்த தொகையும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், அவர்களை இந்த பக்கம் எடுக்க ஜனாதிபதி விரும்பமாட்டார் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அரசியல் முன்னேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)