
தங்கச் சங்கிலியைப் கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற 22 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நீர்கொழும்பு ஆண்டிஅம்பலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)