கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை (22) முதல் 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) நள்ளிரவு வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொழும்பு 2,3,4,5,7,8,9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வள சபை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)