அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட 12 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருத்துவ உதவிகள் இன்று (02) இலங்கையை வந்தடைய உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டில் பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இந்த மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே,