மேல் மாகாணத்தில் 10 லிட்டர் வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சுகளால் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டில் பதிவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இந்த லிங்கின் மூலம் பதிவு செய்யலாம்: https://www.wptaxi.lk/