2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் 9வது நட்பு நாடு என்று இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் நட்பு நாடுகள்:
1. பிரெஞ்சு பாலினேசியா
2. கொலம்பியா
3. நியூசிலாந்து
4. தாய்லாந்து
5. கோஸ்டாரிகா
6. போட்ஸ்வானா
7. பெரு
8. பெலிஸ்
9. இலங்கை
10. பிலிப்பைன்ஸ்
உலகின் மிகவும் நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் நட்பு நாடுகள்:
1. பிரெஞ்சு பாலினேசியா
2. கொலம்பியா
3. நியூசிலாந்து
4. தாய்லாந்து
5. கோஸ்டாரிகா
6. போட்ஸ்வானா
7. பெரு
8. பெலிஸ்
9. இலங்கை
10. பிலிப்பைன்ஸ்
(யாழ் நியூஸ்)