காங்கோ நாட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று (06) இடிந்து விழுந்துள்ளது.
அந்த நாட்டு அதிகாரிகளால் திறக்கப்பட்ட நிலையில் பாலம் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. (யாழ் நியூஸ்)
This is the moment a bridge collapsed whilst being opened by officials in the Democratic Republic of Congo ⤵️ pic.twitter.com/5ej5U9WC3V
— Al Jazeera English (@AJEnglish) September 6, 2022