பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக பாராளுமன்றத்தில் இன்று (09) 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகள் கீழே, (யாழ் நியூஸ்)