சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் (USAID) பிரதம அதிகாரியான சமந்தா பவர் இன்று (10) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தூதுக்குழுவினர் வந்தடைந்தனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் சமந்தா பவார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். (யாழ் நியூஸ்)