கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு சொந்தமான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இதனை க்லிக் செய்யவும்.