இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதி வசதிகளை இலங்கை பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
48 மாத வேலைத்திட்டத்துடன் இது அமுல்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)