சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் நடுவரும், பாகிஸ்தானின் முன்னாள் முதல் தர வீரருமான அசாத் ரவூப் தனது 66 வது வயதில் மாரடைப்பால் இன்று வியாழக்கிழமை காலமானார்.
ரவூஃப் தனது சிறந்த நடுவர் வாழ்க்கையில் 170 சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். 170 சர்வதேச போட்டிகளில் 49 டெஸ்ட், 98 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகள் அடங்கும்.
2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் அம்பயர் பேனல் உறுப்பினராகவும் இருந்தார்.
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் கம்ரான் அக்மல் ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

"முன்னாள் ஐசிசி நடுவர் அசாத் ரவுஃப் மறைந்த செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Sad to know about the news of former ICC umpire Asad Rauf’s demise…May Allah grant him magfirat and give his family sabr Ameen 🤲🏻🤲🏻 pic.twitter.com/VyplFGX6gT
— Kamran Akmal (@KamiAkmal23) September 14, 2022
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் ரவூப்பின் வாழ்க்கையை களங்கப்படுத்தியது, பிப்ரவரி 2016 இல், ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு ஐந்தாண்டு இடைநீக்கம் விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)