டி20 கிரிக்கட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட இலக்கை விக்கெட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடிய முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
2வது டி20: பாகிஸ்தான் (19.3 ஓவரில் 203/0) இங்கிலாந்தை (199/5) 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
பாபர் அஸாம் 110*, முகமது ரிஸ்வான் 88* (யாழ் நியூஸ்)