நாடாளுமன்றத்தின் தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் தலைமையிலான தேசியப் பேரவை , பிரதமர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைமை அமைப்பாளர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)