அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் நிலையாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 359.18 ஆகவும், விற்பனை விலை ரூ. 369.92 ஆகவும் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 401.56 ஆகவும், விற்பனை விலை ரூ. 417.36 ஆகவும் காணப்படுகின்றது.
இந்த மாத தொடக்கத்தில் சுமார் ரூ. 430 ரூபாய் இற்கு விற்பனையான ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் குறைந்துள்ளது. (யாழ் நியூஸ்)